தேசிய செய்திகள்

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு + "||" + Not all protesters are farmers; Haryana CM charge

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
சண்டிகார்,

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் பற்றி அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரே விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில் பலர் விவசாயிகளே இல்லை.  மக்களை தவறாக வழிநடத்தும் செயலை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும்.  விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.  அரியானா அரசுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

இது சமூகம் மற்றும் அரியானாவை பாதிக்கிறது.  சட்டம் மற்றும் ஒழுங்குக்கு இடையூறு ஏற்பட்டால், அதனை பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி 459% உயர்வு; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் மீது கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டு உள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
2. தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
3. இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு
இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4. என்னை கொல்ல சதி: பா.ஜ.க. தேசிய துணை தலைவர் குற்றச்சாட்டு; பரபரப்பு வீடியோ
என்னை கொல்ல திரிணாமுல் காங்கிரசின் குண்டர்கள் சதி செய்துள்ளனர் என பா.ஜ.க. தேசிய துணை தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
5. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.