தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் களமிறங்கும் சிவசேனா + "||" + Shiv Sena says it will contest on all 403 seats in Uttar Pradesh assembly elections 2022

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் களமிறங்கும் சிவசேனா

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் களமிறங்கும் சிவசேனா
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் சிவசேனா போட்டியிட உள்ளது.
மும்பை,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதியிலும் சிவசேனா போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்த தகவல்களை சிவசேனா தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நாராயண் ரானே கருத்தால் மத்திய அரசுக்கு அவமானம்; சிவசேனா
பிரதமருக்கு எதிராக யாரேனும் இப்படி பேசியிருந்தால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என சிவசேனா கூறியுள்ளது.
2. சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு: தேவேந்திர பட்னாவிஸ்
சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
3. நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலி போய்விடாது: சிவசேனா
நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலிகள் போய்விடாது என சிவசேனா கூறியுள்ளது.
4. பெகாசஸ் மென்பொருளுக்கு பணம் கொடுத்தது யார்? சிவசேனா கேள்வி
பெகாசஸ் மென்பொருளுக்கு பணம் கொடுத்தது யார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
5. இஸ்ரேல் மென்பொருள் உளவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா வலியறுத்தி உள்ளது.