தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா + "||" + India reports 27,254 new #COVID19 cases, 37,687 recoveries and 219 deaths in last 24 hours, as per Health Ministry

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில்  இருந்து மேலும் 37,687- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 219- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 269 ஆக உள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 874- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,058- பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. தமிழகத்தில் 1,200க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,192 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் 230 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.