தேசிய செய்திகள்

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு + "||" + Statue of PM Modi made from scrap by father-son duo from Guntur

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு
ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தேனலி பகுதியை சேர்ந்த சிற்பக்கலை வல்லுனர்கள் வெங்கடேஷ்வர ராவ் மற்றும் அவரது மகன் ரவி தங்கள் குழுவுடன் இணைந்து பிரதமர் மோடியின் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர். 

பிரதமர் மோடியின் சிலை முழுவதும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 14 அடி உயரத்தை கொண்ட அந்த சிலை 2 மாத கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இரும்பு உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் இந்த சிலை பெங்களூருவில் நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி இத்தாலி பயணம்
ஜி 20 மாநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்.
2. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை ஆர்.என். ரவி சந்தித்து பேசியிருந்தார்.
3. மன் கி பாத்: புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
4. பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
5. ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை
ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.