தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம் + "||" + Terrorists hurl grenade at a police party at Main Chowk in Pulwama; Three civilians injured

ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள மெயின் சவுக் என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை குறிவைத்து அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசினர். 

இந்த தாக்குதலில்  பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மூன்று பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெரு மழை ; 4 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபர் பகுதியில் மேக வெடிப்பால் பெருமழை கொட்டி தீர்த்தது.
2. பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடாது: ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.
3. இஸ்ரேலில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் வகுத்த அல்கொய்தா
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
4. சையது அலி ஷா கிலானி உடல் மீது பாக். கொடி போர்த்தப்பட்டதால் சர்ச்சை; போலீசார் வழக்குப்பதிவு
காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை தனது 92 வயதில் காலமானார்.
5. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது என்று இந்தியாவின் தலைமையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.