தேசிய செய்திகள்

குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு + "||" + Night curfew in Gujarat will be from 11 pm to 6 am in 8 major cities

குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு

குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு
குஜராத்தில் கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்து வருகிறது.
அகமதாபாத்,

குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 8 நகரங்களில் வரும் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. 

குஜராத்தில் கடந்த  3 தினங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.  அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து 14 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 165- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 1,359- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,359- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் மேலும் 18,833- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 203- நாட்களில் இல்லாத வகையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
4. குஜராத்தில் நகராட்சி தேர்தல்: பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
குஜராத்தில் நகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதற்கு வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
5. அருணாசல பிரதேசத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா
அருணாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.