தேசிய செய்திகள்

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு + "||" + PM Praises Yogi Adityanath: "Double-Engine Government's Double Benefits"

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்  ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இரட்டை  இயந்திர அரசாங்கத்தால் இரு மடங்கு பலன்கள் கிடைப்பதற்கு உத்தர பிரதேசம் மிகச்சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “ நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக கருதப்பட்ட  ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம் தற்போது நாட்டின் மிகப்பெரும் வளர்ச்சி பிரசாரத்துக்கு தற்போது  முன்னணியில் இருப்பது மிகப்பெரும் திருப்தி அளிக்கிறது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
2. மத்திய விஸ்டா திட்டம் : எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும்: பிரதமர் மோடி
மத்திய விஸ்டா திட்டம் குறித்து பொய்யுரைப்பவர்களின் எண்ணங்கள் வெட்டவெளிச்சமாகும்.எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும் என பிரதமர் மோடி கூறினார்.
3. மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
பாரதியாரின் 100-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4. இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து
இந்திய பாரா ஒலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார்.
5. பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.