தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு + "||" + Maha logs 3,530 new coronavirus cases, 52 deaths, 3,685 recoveries

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,530-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் மேலும் 3,530- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 
65,04,147- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  1,38,221- ஆக அதிகரித்துள்ளது. 

நேற்றைய பாதிப்பை ஒப்பிடும் போது இன்று தொற்று பாதிப்பு லேசாக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் நேற்ற்று 2,740- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்புக்கு 27 பேர் உயிரிழந்து இருந்தனர்.   மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 49,671- ஆக உள்ளது.  கொரோனா மீட்பு விகிதம் 97.06- சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாகவும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; டெல்லியில் 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லி மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
2. மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
3. குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு
குஜராத்தில் கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்து வருகிறது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மாவட்டங்களில் 18 பேருக்கு கொரோனா
மாவட்டங்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.