தேசிய செய்திகள்

மே.வங்காளத்தில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு + "||" + Restrictions and relaxations in West Bengal extended up to 30th Sept

மே.வங்காளத்தில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

மே.வங்காளத்தில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு
மேற்கு வங்காளத்தில் தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் கொரொனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது அங்கு தொற்று பாதிப்பு அளவில் கணிசமாக கட்டுப்படுத்தபட்டுள்ளது. புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளோவரின் எண்ணிக்கை மூன்று இலக்க எண்களிலேயே உள்ளது. 

தொற்று பரவல் குறையத்தொடங்கியதும், அங்கு விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை  மக்கள் நடமாடுவதற்கும் வாகனங்கள் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், சேவகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்
கொல்கத்தாவில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
2. மேற்குவங்காளம் : பா.ஜ.க. எம்.பி.வீடு மீது வெடிகுண்டு வீச்சு
எம்.பி., அர்ஜூன் சிங் வீட்டருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என கவர்னர் கூறி உள்ளார்.
3. மேற்கு வங்காளத்தில் மேலும் 503 பேருக்கு கொரோனா தொற்று
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மே.வங்க இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது!
மே.வங்க இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
5. வரும் 30 ந்தேதி மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல்!
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.