தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்க விருப்பம் எனத்தகவல் + "||" + Tatas, Ajay Singh financial bidders for Air India

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்க விருப்பம் எனத்தகவல்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்க  விருப்பம் எனத்தகவல்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்ய கடந்த சில 3 ஆண்டுகளாக  மத்திய அரசு முயன்று வருகிறது. நஷ்டத்தில் இயங்கி வருவதால் அந்நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 
 
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க தற்போது டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தள்ளுபடி, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க  விருப்பம்  தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம்
திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2. ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்களை இயக்க திட்டம்
ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது.
4. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
5. நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் கிடந்த வவ்வால் - விமானத்தை அவசரமாக தரையிறக்கிய விமானி
டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நிலையில் வவ்வால் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.