தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா + "||" + COVID-19: 1,116 new cases, 8 deaths in Karnataka

கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் மேலும் 1,116-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  29,64,083- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  37,537- ஆக உள்ளது.  

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 970-பேர் குணம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,892- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பு விகிதம் 0.65 சதவிகிதமாகவும்  உயிரிழப்பு விகிதம் 0.71 சதவிகிதமாகவும் தற்போது உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681- பேருக்கு கொரோனா
கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987- ஆக உயர்ந்துள்ளது.
2. மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
3. குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு
குஜராத்தில் கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்து வருகிறது.
4. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649-பேருக்கு கொரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வங்காளதேசத்தில் 543 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன
உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது.