தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை + "||" + COVID19 | Delhi reports 57 new cases, 53 recoveries and zero deaths in the last 24 hours; Active cases 404

கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை

கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில்  கொரோன வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே பல வாரங்களாக உள்ளது. டெல்லி மக்களுக்கு  மேலும் ஆறுதல்  அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: டெல்லியில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து  53 பேர் குணம் அடைந்துள்ளனர்.  புதிதாக உயிரிழப்பு இல்லை.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681- பேருக்கு கொரோனா
கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987- ஆக உயர்ந்துள்ளது.
3. டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
4. தமிழகத்தில் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,591 பேருக்கு தொற்று
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,580-இல் இருந்து 1,591 ஆக அதிகரித்துள்ளது.
5. மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.