மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 16 Sep 2021 4:38 AM GMT (Updated: 16 Sep 2021 4:38 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்ந்து 58,851.36 புள்ளிகளாக உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்ந்து 58,851.36 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 17,563 புள்ளிகளாக உள்ளது.  இதனால் வர்த்தகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.


Next Story