தேசிய செய்திகள்

டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து + "||" + Sudden fire at factory in Delhi

டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.புதுடெல்லி,

டெல்லியின் மாயாபுரியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இந்த தீயானது மளமளவென பரவியது.  இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காணப்பட்டது.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. காங்கோ நாட்டில் மர்ம நோய்; 165 குழந்தைகள் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
2. உ.பி.: தின்பண்டங்களை சாப்பிட்ட 3 சகோதரிகள் உயிரிழந்த சோகம்
உத்தர பிரதேசத்தில் தின்பண்டங்களை சாப்பிட்ட 3 சகோதரிகள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
3. சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.
4. கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜினாமா
கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான வி.எம். சுதீரன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
5. மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு
மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.