தேசிய செய்திகள்

யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு + "||" + YouTube now pays me Rs 4 lakhs per month says Union Minister Nitin Gadkari

யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு

யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு
கொரோனா காலத்தில் நான் வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன். காணொளி காட்சி மூலம் விரிவுரைகளை வழங்கினேன் என நிதின் கட்கரி தெரிவித்தார்.
போபால்,

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மத்தியபிரதேசத்தின் ரட்லம் என்ற இடத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, கொரோனா காலத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன். நான் வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன் மற்றும் காணொளி காட்சி மூலம் விரிவுரைகளை வழங்கினேன். அவற்றை யூடியூபில் பதிவேற்றம் செய்தேன். அவை அதிக பார்வையாளர்களை பெற்றவருவதால் தற்போது யூடியூப் நிறுவனம் எனக்கு மாதம் 4 லட்ச ரூபாய் கொடுக்கிறது’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மனைவிக்கு தெரியாமல் எனது மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன் - நிதின் கட்கரி பேச்சு
மனைக்கு தெரியாமல் தனது மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2. மக்களுக்கு நல்ல சாலைகள் வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் - நிதின் கட்கரி
நாட்டில் சிறந்த சாலை கட்டமைப்பு தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
3. மராட்டிய மாநில சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு: நிதின் கட்கரி
தொடர் மழையால் சேதமடைந்த மராட்டிய மாநிலத்தின் முக்கிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.