தேசிய செய்திகள்

''ஹேப்பி பர்த் டே மோடி ஜி!’’ - பிரதமருக்கு ராகுல்காந்தி வாழ்த்து + "||" + Rahul Gandhi greets PM Modi on birthday

''ஹேப்பி பர்த் டே மோடி ஜி!’’ - பிரதமருக்கு ராகுல்காந்தி வாழ்த்து

''ஹேப்பி பர்த் டே மோடி ஜி!’’ - பிரதமருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
புதுடெல்லி,

இந்திய பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஹேப்பி பர்த் டே மோடி ஜி (இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி)" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி வரும் 30 ஆம் தேதி கோவா பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வரும் 30- ஆம் தேதி கோவா பயணம் மேற்கொள்கிறார்.
2. முகம்மது ஷமி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்: ராகுல் காந்தி டுவிட்
20 ஓவர் உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது.
3. உத்தரகாண்டில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது: ராகுல் காந்தி
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்-நிலச்சரிவால் 34-பேர் பலியாகி உள்ளனர்.
4. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.