தேசிய செய்திகள்

கடல் சங்குகளை கொண்டு பிரதமர் மோடியின் மணற்சிற்பம் அமைத்த சிற்பக்கலைஞர் + "||" + Sudarsan Pattnaik creates PM Modi’s sand sculpture with 2035 seashells on his 71st birthday. Viral pic

கடல் சங்குகளை கொண்டு பிரதமர் மோடியின் மணற்சிற்பம் அமைத்த சிற்பக்கலைஞர்

கடல் சங்குகளை கொண்டு பிரதமர் மோடியின் மணற்சிற்பம் அமைத்த சிற்பக்கலைஞர்
பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி கடல் சங்குகளை கொண்டு பிரதமர் மோடிக்கு மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
பாட்னா,

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 

2035 கடற்சங்குகளை கொண்டு பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை பிரபல மணற்சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்னாயக் உருவாகியுள்ளார். பிரதமர் மோடியின் மணற்சிற்பத்துடன் ‘ஹேப்பி பர்த் டே மோடி ஜி’ எனவும் கடற்சங்குகளால் அமைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி இத்தாலி பயணம்
ஜி 20 மாநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்.
2. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை ஆர்.என். ரவி சந்தித்து பேசியிருந்தார்.
3. மன் கி பாத்: புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
4. பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
5. ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை
ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.