தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தையில் புதிய உச்சம்; சென்செக்ஸ் குறியீடு 59,724 புள்ளிகளாக உயர்வு + "||" + New high in Mumbai stock market; The Sensex was up 59,724 points

மும்பை பங்கு சந்தையில் புதிய உச்சம்; சென்செக்ஸ் குறியீடு 59,724 புள்ளிகளாக உயர்வு

மும்பை பங்கு சந்தையில் புதிய உச்சம்; சென்செக்ஸ் குறியீடு 59,724 புள்ளிகளாக உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் உச்சமடைந்து 59,724 புள்ளிகளை தொட்டுள்ளது.
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் உச்சமடைந்து 59,724 புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை பங்கு சந்தையில் பண்ணாரி அம்மன் நிறுவனம், காஸ்மோ பிலிம்ஸ் ஆகியவை லாப நோக்குடனும், செயில் மற்றும் ஐ.டி.பி.ஐ. உள்ளிட்டவை நஷ்டத்துடனும் காணப்பட்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 17,800 புள்ளிகளாக உள்ளது.  இவற்றில், ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., எஸ்.பி.ஐ. லைஃப் மற்றும் இண்டஸ்இண்ட் உள்ளிட்ட பங்குகள் லாப நோக்குடன் இருந்தன.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட்: கனமழைக்கு 64 பேர் பலி, 11 பேர் மாயம்; அமித்ஷா பேட்டி
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு பலி 64 ஆக உயர்ந்து உள்ளது என ஆய்வு மேற்கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
3. உத்தரகாண்ட் கனமழை உயிரிழப்பு; 34 ஆக உயர்வு
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
5. ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், சீமா அகர்வால் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு
ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமாஅகர்வால், டி.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.