தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Delhi reports 33 new cases, 56 recoveries and one death in the last 24 hours; active cases 407

டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 56 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். 

டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 407- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு டெல்லியில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 74,099- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொற்று பாதிப்பு விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது. டெல்லியில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 428- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,085- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
2. டெல்லியில் இன்று 40 பேருக்கு கொரோனா; 46 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 334 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. டெல்லியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 38- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.