தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் 10 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் + "||" + Chhattisgarh seizes 10 kg powerful bomb

சத்தீஷ்கார் 10 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்

சத்தீஷ்கார் 10 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்
சத்தீஷ்காரில் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் கொண்ட பகுதிகள் அதிகளவில் உள்ளன.  அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  கொரோனா காலத்தில் அவர்களை சரணடையும்படியும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஷ்காரின் தம்தாரி என்ற பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வைத்து விட்டு சென்றுள்ளனர்.  இதனை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.  அதன்பின்னர் அதனை வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு செயலிழக்க செய்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்துக்கு சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் மற்றும் 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
3. மேல்மருவத்தூரில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள் பறிமுதல்
மேல்மருவத்தூரில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
5. பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரளா, மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.