மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 355 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 355 புள்ளிகள் சரிவு
x
தினத்தந்தி 20 Sep 2021 4:31 AM GMT (Updated: 2021-09-20T10:01:33+05:30)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 355 புள்ளிகள் சரிவடைந்து 58,660 புள்ளிகளாக உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 355 புள்ளிகள் சரிவடைந்து 58,660 புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில், நிப்டி குறியீடு ஆனது 17,472 புள்ளிகளாக உள்ளது.
Next Story