தேசிய செய்திகள்

ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு + "||" + Odisha registers 510 new COVID-19 cases, 6 more fatalities

ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில்  மேலும் 510 பேருக்கு கொரோனா -  6 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர், 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,20,754- ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் நேற்று 623- பேரும் நேற்று முன் தினம் 695 பேரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 510 பேரில் 79 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  தொற்று பாதிப்பால் இன்று 6- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 62,509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 0.81 சதவிகிதமாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் 230 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.14 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.86 கோடியை தாண்டியது.
4. இங்கிலாந்தில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 45,140 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,555 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.