தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 20 COVID-19 cases; positivity rate 0.04 pc

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  

தொற்று பாதிப்பு விகிதம் 0.04-சதவிகிதமாக உள்ளது. டெல்லியில்  நடப்பு மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  டெல்லியில் இதுவரை  கொரோனா பாதித்தவர்கள்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,085 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 379- ஆக உள்ளது. இதில் 116  பேர்  வீட்டுத்தனிமையில் உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் 18: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,192 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் 1,200க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,192 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் 230 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.14 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.86 கோடியை தாண்டியது.