தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா + "||" + Active Covid-19 cases drop below 14,000 in AP

ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா

ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி, 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 1,179- பேருக்கு கொரோனா வைஅஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில்  1,651- பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 905 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,089- ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 40 ஆயிரத்து 708- ஆகவும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 12 ஆயிரத்து 714- ஆகவும்  உள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 192 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் பெண் பயங்கரவாதி ஆயுதங்களுடன் போலீசில் சரண்
ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பச் சேர்ந்த பெண் பயங்கரவாதி ஒருவர், ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தார்.
2. ஆந்திராவில் குளத்தில் மூழ்கி நான்கு சிறுவர்கள் பலி
ஆந்திராவில் குளத்தில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று
அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.