தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 3,608- பேருக்கு கொரோனா + "||" + Maha logs 3,608 new COVID-19 cases, 48 deaths; active tally below 40,000

மராட்டியத்தில் மேலும் 3,608- பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் மேலும்  3,608- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,608- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 3,608 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பதிப்பால் இன்று மட்டும் 48- பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 39,984- ஆக குறைந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,285- ஆக உள்ளது. 

மராட்டியத்தில் நேற்று 3,131 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 477 அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 97.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 68 ஆயிரத்து 917  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு!
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு
அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன்மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளது.
4. மராட்டியத்தில் இன்று 2,943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டியத்தில் இன்று மேலும் 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் இன்று புதிதாக 2,681 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 2,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.