தேசிய செய்திகள்

மும்பையில் பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளி பண்டிகைக்கு பின் முடிவு; மேயர் பேட்டி + "||" + Decisions on the opening of schools in Mumbai after the Diwali festival; Mayor interview

மும்பையில் பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளி பண்டிகைக்கு பின் முடிவு; மேயர் பேட்டி

மும்பையில்  பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளி பண்டிகைக்கு பின் முடிவு; மேயர் பேட்டி
மராட்டியத்தின் மும்பை நகரில் தீபாவளி பண்டிகைக்கு பின் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என மேயர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.புனே,

நாட்டிலேயே மிக அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன.  இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.  இந்த நிலையில், தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மராட்டியத்தின் மும்பை நகர மேயர் கிஷோரி பட்னாகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, மும்பை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளி பண்டிகைக்கு பின் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு
தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடைபெற உள்ளது.
2. தேர்தலில் தோல்வி... பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
3. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4. இமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு
இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
5. உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு முடிவு
உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.