தேசிய செய்திகள்

நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளன - துணை ஜனாதிபதி + "||" + When I see states of the South, I see a power house that rest of India should emulate Vice President Venkaiah Naidu

நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளன - துணை ஜனாதிபதி

நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளன - துணை ஜனாதிபதி
நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ’மாயாஜால தெற்கு’ என்ற தலைப்பில் உலகளாவிய இணைப்பு மாநாடு இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில், நான் தென் மாநிலங்களை பார்க்கும்போது, அவை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய சக்தியாக உள்ளது என்பதை நான் பார்க்கிறேன். அதிக நம்பிக்கை, சாத்தியக்கூறுகள், முன்னேற்றம் கொண்ட பகுதியாக தென் மாநிலங்கள் உள்ளது. இந்த அனைத்து கூறுகளையும் கொண்டதால் தென் மாநிலங்கள் தனித்துவம் பெற்றதாகவும், மாயாஜாலம் நிறைந்ததாகவும் உள்ளது’ என்றார்.  

தொடர்புடைய செய்திகள்

1. மாநில அரசுகளுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் நவீன புற்றுநோய் சிகிச்சையை அளிக்க வேண்டும் - தனியார் துறைக்கு வெங்கையா நாயுடு அழைப்பு
கிராமப்பகுதிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து நவீன புற்றுநோய் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று தனியார்துறைக்கு வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
2. இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்; மு.க.ஸ்டாலின் கருத்தை ஆமோதித்து வெங்கையா நாயுடு பேச்சு
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆமோதித்துள்ளார்.
3. வெங்கையா நாயுடுவின் 4 ஆண்டுகால சாதனை தொகுப்பு
துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருடைய சாதனைகள் அடங்கிய தொகுப்பினை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.
4. நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம், அறிவியல் முதுகெலும்பு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம், அறிவியல் முதுகெலும்பு என்றும், இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
5. மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம்
மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்களை வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்தார்.