தேசிய செய்திகள்

இமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு + "||" + Himachal Pradesh: Decision to open schools for classes 27 to 9-12

இமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு

இமாசல பிரதேசம்:  வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு
இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
சிம்லா,

இமாசல பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சரவை கூடி இன்று ஆலோசனை மேற்கொண்டது.  இதில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளிலும், 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா; மரபணு பரிசோதனை நடத்த முடிவு
தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
3. 6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு
தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடைபெற உள்ளது.
4. தேர்தலில் தோல்வி... பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
5. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.