தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு + "||" + Magnitude 4.5 earthquake hits Pangin in Arunachal Pradesh

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் பான்கின் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 10.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள பான்கின் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. அருணாச்சல பிரதேசம்: சீன எல்லையில் அதிநவீன ஆயுதங்களை குவித்தது இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.