தேசிய செய்திகள்

கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து + "||" + Heavy rain warning: Holidays canceled for all civil servants in West Bengal

கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து

கனமழை எச்சரிக்கை:  மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து
மேற்கு வங்காளத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.கொல்கத்தா,

மேற்கு வங்காள அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையை முன்னிட்டு கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையும் வருகிற அக்டோபர் 5ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கனமழை எச்சரிக்கை; டேராடூனில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் நாளை மூடப்பட்டு இருக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
2. உத்தரகாண்டுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை
உத்தரகாண்டில் நாளை கனமழை பெய்யும் என்றும் அதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
3. அ.தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட 52 அவதூறு வழக்குகள் ரத்து
அ.தி.மு.க. ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட 52 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
4. மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வோர் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை மொத்தமாக வாங்குவோர் மற்றும் விற்பனை செய்யும் மதுக்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
5. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.