தேசிய செய்திகள்

டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது + "||" + Echo of Delhi court shooting; 107 members of the Rowdy gang arrested

டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது

டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூடு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், டெல்லி குற்ற பிரிவு இணை காவல் ஆணையாளர் அலோக் குமார் இன்று கூறும்போது, டெல்லியில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.  மொத்தம் 188 பேரில் 107 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

இதுதவிர, போதை பொருட்கள் கடத்தல், ஆயுத கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களும் உள்ளன.  மூன்றாவது நிலையிலான கும்பல்களும் உள்ளன.  இவர்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் உண்டு என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்துள்ளனர்.
2. திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
3. போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
4. குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
5. லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது
மத்திய பிரதேசத்தில் லஞ்ச வழக்கு ஒன்றில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.