தேசிய செய்திகள்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரை! + "||" + Prime Minister Modi addresses the nation on the 81st Mann Ki Baat radio show.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரை!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரை!
81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
இந்நிலையில், 81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை தொடங்க இருக்கிறது.  அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. சபை உரை, அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.