தேசிய செய்திகள்

கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும்; பிரதமர் மோடி பேச்சு + "||" + The future of the country will be shaped by every effort for educational work; Prime Minister Modi's speech

கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும்; பிரதமர் மோடி பேச்சு

கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும்; பிரதமர் மோடி பேச்சு
கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,


பிரதமர் மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.  இதன்படி அவர் இன்று பேசும்போது, கொரோனா காலத்தில், உத்தர பிரதேசத்தில் ஒரே ஆசிரியர் ஒரே அழைப்பு என்ற திட்டத்தின் கீழ் மாற்று திறனாளி குழந்தைகள் நலன் பெற்று உள்ளனர்.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பள்ளி முதல்வரான தீபமாலா பாண்டே தலைமையிலான ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுகள்.  அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மாற்று திறனாளி மாணவர்களை கல்வி கற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த உயரிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இதுபோன்ற கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கலைஞர் உணவகத்திற்கு வரவேற்பு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
2. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இலக்கு என்றும், யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. வேளாண்மை, உற்பத்தி, சேவைத்துறைகள் உள்பட அனைத்து துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்
வேளாண்மை, உற்பத்தி, சேவை துறைகள் உள்பட அனைத்து துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. வியாபாரிகள் குறித்து அவதூறு பேச்சு: பெண் கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய வேண்டும்
வியாபாரிகள் குறித்து அவதூறு பேச்சு: பெண் கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய வேண்டும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விக்கிரமராஜா புகார்.
5. தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதிகம் பேசமாட்டோம், செயலில் காட்டுவோம். இந்தியாவில் தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.