தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 3,206 people were confirmed to be infected with corona in the Maharastra today

மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,44,325 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 36 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,38,870 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 3,292 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,64,027 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 37,860 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் மேலும் 447- பேருக்கு கொரோனா- 4 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 500-க்கும் கீழ் தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது அம்மாநில மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது.
2. மிசோரம் மாநிலத்தில் மேலும் 572- பேருக்கு கொரோனா
மிசோரமில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 9.47 சதவிகிதமாக உள்ளது.
3. கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
4. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்
ரஷியாவை மீண்டும் கொரோனா உலுக்கத்தொடங்கியிருப்பதால், அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.