தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Corona damage; Night curfew extended till October 11 in Bangalore

கொரோனா பாதிப்பு; பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்பு; பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகாவின் பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

நாட்டின் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட பெருமளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன.  இதனை தொடர்ந்து, ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.  இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளின் தீவிரம் பரவலாக குறைந்து காணப்படுகிறது.  இதனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனினும், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.  இதனை நகர காவல் ஆணையாளர் அறிவித்து உள்ளார்.  பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11ந்தேதி வரை இரவுநேர ஊரடங்கு (காலை 10 மணி முதல் காலை 5 மணி வரை) நீட்டிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும்; மருத்துவர் எச்சரிக்கை
கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும் என பொதுமக்களுக்கு மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
4. டி.ஜி.பி. அந்தஸ்தில் சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நீட்டிப்பு
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள சங்கர்ஜிவால், தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனராக பணி செய்வார் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதே நேரத்தில் உடல் நிலை குணமாகி சங்கர் ஜிவால் நேற்று தனது அலுவலகத்தில் உற்சாகமாக பணியை தொடங்கினார்.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.