தேசிய செய்திகள்

பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல் + "||" + Home ministry issued new covid 19 guidelines

பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும்  கொரோனா குறைந்துள்ள போதிலும் பண்டிகை காலத்தில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.  மாநில அரசுக்ளுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது;-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும். அதேபோல், பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.  திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். 


தொடர்புடைய செய்திகள்

1. ’ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சுறுத்தல்: எல்லைகளை மூடுகிறது இஸ்ரேல்
ஒமிக்ரான் வகை கொரோன அச்சுறுத்தல் காரணமாக நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு இஸ்ரேல் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
2. கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர்.
3. தமிழகத்தில் மேலும் 740- பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் குணம் அடைந்துள்ளனர்.
4. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா
கொரொனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,679- ஆக உயர்ந்துள்ளது.
5. கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் தகவல்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.