தேசிய செய்திகள்

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் அக்.31 -வரை நீட்டிப்பு + "||" + Govt extends validity of driving license, vehicle registration by one month

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் அக்.31 -வரை நீட்டிப்பு

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் அக்.31 -வரை நீட்டிப்பு
வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இன்னும் இயல்பு நிலைக்கு  பல்வேறு துறைகளும் திரும்பவில்லை.  இதனால், வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.

 முன்னதாக, பிப்ரவரி 2020-க்கு பிறகு காலாவதி ஆகும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் கடந்த மாதம் (செப்டம்பர் 30) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் ஒரு மாதம் நீட்டித்து மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; மத்திய அரசு
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.
2. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் - சென்னை மாநகராட்சிக்கு விருது
தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
3. மத்திய அரசின் அவரச சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டம்
மத்திய அரசின் அவரச சட்டங்கள் தொடா்பாக நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
4. மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை: கபில் சிபல் விமர்சனம்
ஏழைகள் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை எனவும் மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக சாடியுள்ளார்.