மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்


மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2021 5:58 PM GMT (Updated: 1 Oct 2021 5:58 PM GMT)

மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

சியோனி, 

மத்திய பிரதேச மாநிலத்தின் உள்பகுதியான சியோனி மாவட்டத்தில் இன்று பகல் 11.49 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. 

Next Story