தேசிய செய்திகள்

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி + "||" + China has deployed troops in considerable numbers all across

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி
எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இதன்பின் பேசிய ராணுவ தளபதி, லடாக்கில் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா தனது படைகளை குவிப்பது கவலையளிக்கிறது.சீனப் படைகளின் நகர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்  பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. வீராங்கனை மாயம் எதிரொலி: சீனாவில் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டிக்கு தடை
வீராங்கனை மாயம் எதிரொலியாக சீனாவில் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது
கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது.
3. தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது: ஆசியான் மாநாட்டில் ஜின்பிங்
தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என்று ஆசியான் மாநாட்டில் ஜின்பிங் தெரிவித்தார்.
4. இந்திய பகுதிக்குள் சீனா உருவாக்கும் கிராமம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்..? காங்கிரஸ் கண்டனம்
அருணாசலபிரதேசத்தில் சீனா உருவாக்கும் 2-வது கிராமம் தொடர்பாக மோடி மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. இந்தியா-சீனா இருதரப்பு உறவு மோசமான பாதையில் செல்கிறது - ஜெய்சங்கர் கருத்து
இந்தியாவும், சீனாவும் இருதரப்பு உறவுகளில் மோசமான பாதையில் செல்வதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.