தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 6.73 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல் + "||" + Over 6.73 Crore COVID-19 Vaccine Doses Still Available With States And UTs: Health Ministry

மாநிலங்களிடம் 6.73 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்

மாநிலங்களிடம் 6.73 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 6.73 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மாநிலங்களின் கையிருப்பில் 6.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது; -

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 91,77,37,885 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6,73,07,240 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 91.54 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; மத்திய அரசு
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.
2. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் - சென்னை மாநகராட்சிக்கு விருது
தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
3. மத்திய அரசின் அவரச சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டம்
மத்திய அரசின் அவரச சட்டங்கள் தொடா்பாக நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
4. மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை: கபில் சிபல் விமர்சனம்
ஏழைகள் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை எனவும் மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக சாடியுள்ளார்.