தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல் + "||" + More than 94.86 Crore vaccine doses provided to States/UTs

மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்

மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மாநிலங்களின் கையிருப்பில் 8.22 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை  இன்று தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 94,86,52,605 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,22,38,510 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 93 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 93.17 கோடியாக உயர்வு
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 93.17 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 92.17 கோடியாக உயர்வு
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 92.17 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் மேலும் 18,833- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 203- நாட்களில் இல்லாத வகையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
4. கொரோனா தடுப்பூசி முகாம்
அருப்புக்கோட்டையில் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
5. அருணாசல பிரதேசத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா
அருணாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.