தேசிய செய்திகள்

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! + "||" + IMD Issues Orange Alert for 6 Districts in Kerala

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவிலுள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்,

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை 4 மணி அளவில் கேரள மாநிலத்திலுள்ள ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதாவது  கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அக்டோபர் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திலுள்ள அனைத்து தென் மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தில் மிதமானது முதல் கனழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும். ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல் 20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும். மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை - கல்வித்துறை மந்திரி அறிக்கை
கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
கேரளாவில் இன்றும் நாளையும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 4,995- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,995- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் பயங்கரம்: 11 முறை கத்தியால் குத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொடூரக்கொலை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.