தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா + "||" + 373 new COVID-19 cases, 10 deaths in Karnataka

கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும்  373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  ஒரே நாளில்  10 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 81 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,895- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்றில் இருந்து இன்று 611 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9,906- ஆக உள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக பெங்களூரு நகரத்தில் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 14- பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,129- ஆக உள்ளது.
2. இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு
ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பியவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை
11 சர்வதேச விமானங்களில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்த 3,476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
4. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.