தேசிய செய்திகள்

டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு + "||" + So far 480 dengue cases have been reported in Delhi

டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு

டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு
டெல்லியில் இதுவரை மொத்தம் 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

புதுடெல்லி,


நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் சூழலில் பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடிய கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நடப்பு அக்டோபரில் மொத்தம் 139 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  கடந்த செப்டம்பரில் 217 பாதிப்புகள் பதிவாகி இருந்தன.

இதனால் மொத்தம் டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  எனினும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. சிக்கிமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு
சிக்கிமில் ரிக்டரில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் உறுதி
டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
3. அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. காபூல் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.