தேசிய செய்திகள்

டெல்லி போலீஸ் கமிஷனர் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி + "||" + Petition against appointment of Delhi Police Commissioner dismissed

டெல்லி போலீஸ் கமிஷனர் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

டெல்லி போலீஸ் கமிஷனர் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி
டெல்லி போலீஸ் கமிஷனர் நியமனத்திற்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் சதர் ஆலம் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அதில், ராகேசை டெல்லி போலீஸ் கமிஷனராக மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்யும்படி கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இதில், ஆலமின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரத்தில் அரசு கையகப்படுத்திய 5¼ ஏக்கர் நிலம்: பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்காததால் திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி
மாமல்லபுரத்தில் அரசு கையகப்படுத்திய 5¼ ஏக்கர் நிலம்: பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்காததால் திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
2. நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்ற தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க, நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்ட தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
3. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு மனுக்கள் தள்ளுபடி
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள்: தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
5. தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து: மீரா மிதுன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து: மீரா மிதுன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு.