தேசிய செய்திகள்

‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம் + "||" + Red signal, engine stop plan; Starting again in Delhi on the 18th

‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம்

‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம்
டெல்லியில் ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டு, சாலையில் சிவப்பு விளக்கு எரியும்போது, வண்டியின் என்ஜினை அணைத்து விடுங்கள் என்ற பொருள்படும் ரெட் சிக்னல், என்ஜின் நிறுத்தம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது.  இதன்படி, ரெட் சிக்னலில் நீங்கள் நின்றவுடன், உங்களுடைய வாகன என்ஜினை நிறுத்தி விடுங்கள்.  இதனை இன்றில் இருந்தே நீங்கள் தொடங்கலாம் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை மீண்டும் தொடங்கி உள்ளது.
2. அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி
அசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.
3. உ.பி.: ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம்
உத்தர பிரதேசத்தில் ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.
4. குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம்
குஜராத்தில் நாளை முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
5. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சந்தித்து பேசினார்.