தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு + "||" + Unprecedented fire at West Bengal headquarters

மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில்  தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ‘நாபன்னா’ எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட மந்திரிகளின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தலைமைச்செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடன் 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. ஒரு தொலைபேசி கோபுர சாதனத்தில் இருந்து தீ பற்றியிருக்கிறது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம் என்ன...?
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இதுவரை 48.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2. மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
3. மேற்கு வங்காளத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்
மேற்கு வங்காளத்தில் பவானிப்பூர், ஜாங்கிப்பூர், சம்ஷேர்கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.
4. சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்
கொல்கத்தாவில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.