தேசிய செய்திகள்

காஷ்மீர்: என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Top JeM Commander terrorist Sham Sofi killed in Tral Encounter: IGP Kashmir Vijay Kumar

காஷ்மீர்: என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர்: என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை
ஸ்ரீநகர், 

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த பயங்கரவதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா? பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட அடர்ந்த காடுகளில் இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி- பரூக் அப்துல்லா
காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
3. காஷ்மீரில் வெளி மாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு தொடர்பா?
நடப்பு மாதத்தில் மட்டும் அப்பாவி பொதுமக்களில் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
4. ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் பேரன் அரசு வேலையில் இருந்து நீக்கம்
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி கிலானி கடந்த செப்டம்பர் 1-ம் தேதி காலமானார்
5. ஜம்மு காஷ்மீர்:பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ராணுவ அதிகாரி, வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ராணுவ அதிகாரி மற்றும் வீரர் பலியாகினர்.