தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா + "||" + COVID-19: Delhi records 31 fresh cases, zero fatality

டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. அங்கு பல மாதங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே உள்ளது.  டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தொற்று பாதிப்பு விகிதம் 0.05 சதவிகிதமாக உள்ளது.  

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 39 ஆயிரத்து 283- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,089- ஆக நீடிக்கிறது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 65,548- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் மேலும் 7,823- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 14,313 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.
4. ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.