தேசிய செய்திகள்

காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி முதல் டோஸ் + "||" + 100% first dose of vaccine for over 18s in Kashmir

காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி முதல் டோஸ்

காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி முதல் டோஸ்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 20 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

ஜம்மு,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  மறுபுறம் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 20 மாவட்டங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி 100% மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்சில் கடுமையான சூறாவளி புயல்; 19 பேர் பலி
பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி புயலுக்கு 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. கேரளாவில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை
கேரளாவில் இன்று முதல் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. சிரியாவில் ஏவுகணை வீச்சு: காவல் அதிகாரி பலி; 3 பேர் காயம்
வடக்கு சிரியாவில் ஏவுகணை வீச்சில் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
4. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 94.70 கோடி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.